Wednesday, April 15, 2009


கல்லூரியின் முடிவில் தனித்து விடப்பட்டு நிற்கிறது நம் நட்பு .
கல்லூரி இறுதி நாட்களில் ,
நாம்.
நான்,
நீ..................

Tuesday, April 14, 2009


நேரம் மிட்சம் இல்லாத போதும் என் நினைவுகள் மிட்சமிருக்கும்.....
காலத்தின் கதவுகள் நாளைக்காவது திறக்கும் என்ற நம்பிக்கையில் சூரியனுக்கு முன் எழுந்து சாதகம் செய்து கொண்டிருக்கிறேன் ................

அன்புடன் நிலாப்ரியன்